கங்கை காவிரி

ஓடும் நதிகள் உலகெங்கிலும்
நீரோட்டம் !
கங்கையும் காவிரியும்
நதிகள்தான் ஆனால்
இங்கு புனிதம் !
ஆதலினால் இந்த பூமி
புண்ணிய பாரதம் !

----கவின் சாரலன்
படம் : தடைகளைத் தகர்த்தெறிந்து பெருக்கெடுத்து வரும் தண்டமிழ்க் காவிரி .
வரும் கவிதைகளில் காவிரி பாடுவோம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-17, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kankai kaaviri
பார்வை : 100

மேலே