சூரிய வெப்பம்

அடிக்கிற அடியில்
உச்சியிலிருந்து
உள்ளங்கால் வரை
உடல் முழுவதுமாய் அழுகிறது
கண்ணீர் விட்டு.

"வியர்வை "

எழுதியவர் : வெ.பிரதீப் (24-Apr-17, 2:16 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : sooriya veppam
பார்வை : 329

மேலே