ஒரு காதல் ஒரு ஓசை

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------
இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Apr-17, 7:42 pm)
பார்வை : 59

மேலே