இறைவா போதும் இவ்வாழ்க்கை

கல்லாக பிறப்பொன்று
உள்ளதோ இறைவா
முப்பொரு பருவ காலத்தை
தாங்க

முடியுமோ
தாங்குமோ
இவ்வாழ்க்கை
வாழ

எதற்கு
மானுடயில்
வேறு பாடு

ஏழ்மை
வசதி

படைத்த
உனக்கு
தெரியுமே

எய்தி

இதில்
பிறவியில்
குறை
ஐயோ

ஏன்
என்ன சாபம்
கண்டோ

இறைவா

போதும் மடமாக வாழ
கல்லாக
மாற்று

போதும்

எழுதியவர் : ராஜு (24-Apr-17, 9:51 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 143

மேலே