ஹைக்கூ

கூட்டை விட்டு வெளியே
வரவில்லை குருவி
முழு அடைப்புக்கு ஆதரவு

எழுதியவர் : லட்சுமி (25-Apr-17, 1:09 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 136

மேலே