மகிழ்வும் வருத்தமும்

உனக்கு பூச்சூடும் தருணத்தில் !
ஒரு மகிழ்வு !
ஒரு வருத்தம் !

மகிழ்வு உன் கூந்தல் என் விரல் தீண்டல் !
வருத்தம் உன் வெட்கம் தரிசிக்க இயலாமை !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (25-Apr-17, 7:39 pm)
பார்வை : 88

மேலே