நண்பேன்டா

நண்பேன்டா!
ஒரு அகல் விளக்கு போதும், வீட்டை இருளிலிருந்து காப்பதற்கு!
ஒரு நண்பன் போதும், ஒருவனை, தற்கொலை முயற்சியிலிருந்து காப்பதற்கு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-Apr-17, 11:42 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 205

மேலே