காதல் இது என்னென்ன மாயங்கள் செய்யுமோ -1

பிடிக்காத கணிதத்தை
விருப்ப பாடமாக
மாற்றச்செய்த என்
கணித வாத்தியாரை
நினைவு படுத்திகிறது

என் இறுகிய
இதயத்துக்குள்
எனக்கே தெரியாமல்
காதலின் வாசனையை
விட்டுச்சென்ற
உன் விழிகளை
சந்தித்த பின்பு

எழுதியவர் : yazhini (26-Apr-17, 1:50 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 82

மேலே