அழகின் பாகுபலி

அவள் அழகுக் கூட்டில் என்னதான் இருக்கிறது!
பட்டாம்பூச்சியின் வண்ணங்களா??
கவிஞர்களின் எண்ணங்களா??
குயிலின் ஓசையா??
முயலின் மீசையா??
மயிலின் நடனமா??
அதிசய கடனமா??

பெர்முடா முக்கோணம் போல் மர்மம் மயக்கும் அவள் அழகுக் கூட்டில் என்னதான் இருக்கிறது??

அழகின் பாகுபலியே!!

அழகின் இரு கரங்களும் அவள் இருவிழிகள்தான்..

அவளோ அழகின் பாகுபலி!

எழுதியவர் : மணிபாலன் (26-Apr-17, 4:38 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 119

மேலே