கன்னி வலை

கண்ணா இது கண்ணா இது?
காந்தக்கடல் இது காந்தக்கடல்
கண்ணா இது கண்ணா இது ?
கன்னி வலை கன்னி வலை
பெண்ணா இவள் பெண்ணா இவள்?
என்னை பிடித்த பேய் இவள்
அழகு பேய் இவள்
உதடா இது உதடா இது?
அல்வா துண்டு இது அல்வா துண்டு
கன்னங்களா இது கன்னங்களா?
தாஜ்மஹால் சின்னங்களா?
மூக்கா இது மூக்கா இது?
ஸ்டாபெரி கேக்தான் இது
கேசங்களா இது கேசங்களா?
பூங்காற்றின் வாசங்களா?
கழுத்தா இது கழுத்தா ?
ஊதாமலே ஊதுகின்ற சங்குதான் இது
நெஞ்சா இது நெஞ்சா இது?
பஞ்சில் செய்த மெத்தை இது
கரங்களா இவை கரங்களா?
இறைவன் கொடுத்த வரங்களா?
விரல்களா இது விர்லகளா
அழக்கு அணி சேர்க்கும் நிரல்களா?
இடுப்பா இது இடுப்பா
ஆசைகளின் உடுப்பா இது ?
தொடைகளா இது தொடைகளா?
போதையேற்றும் தென்னங்கள்ளா?
பாதங்களா இது பாதங்களா?
அழகை சுமக்கிற நாதங்களா?
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496

எழுதியவர் : (26-Apr-17, 5:38 pm)
சேர்த்தது : RPஓம் 8056156496
Tanglish : kanni valai
பார்வை : 154

மேலே