நண்பன்

நண்பன்!
நட்பு என்னும் நீரைத்தாங்கி நிற்கும்,
வானத்துக் கார்மேகம் நண்பன்!
நண்பனின் வறட்சி என்னும் துன்பத்தை போக்க,
உதவி என்னும் மழை பெய்தலால்!
நண்பன்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 8:27 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : nanban
பார்வை : 297

மேலே