உன் இதழை

உன் உதட்டில்
ஓராயிரம்
தாமரை இதழ்கள்
பறிக்க நினைக்க
வில்லை..

நிலவே
உன் வெளிச்சத்தில்
ரசித்து விரும்புவேன்
உன்னை..

என் உதடு
உன்னை வரவேற்க்க
காத்திருக்கும்
இதயமாய் நான்..

எழுதியவர் : சிவசக்தி (27-Apr-17, 8:02 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : un ithazai
பார்வை : 182

மேலே