புயல்நெஞ்சில் இன்று இளவேனில்

முதுவேனில் பொழுதினில் முத்துச் சிரிப்பினில்
புதுநெல் கதிராடும் பசுமைவயல் வரப்பினில்
கயல்விழிநீ கொலுசு குலுங்க வருகையில்
புயல்நெஞ்சில் இன்று தென்றல் இளவேனில் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-17, 9:16 am)
பார்வை : 251

மேலே