இளமை குலுங்கியது இதயம் நொறுங்கியது

அழகு மயில் ஒன்று அருகே வந்தது
இளவேனில் சுகத்தை இதமாய்த் தந்தது
அள்ளிய குடத்தினில் அலுங்கும் நீர்போலே
இளமை குலுங்கியது இதயம் நொறுங்கியது

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (27-Apr-17, 11:06 am)
பார்வை : 138

மேலே