என்னடா கண்ணு முதுகுல கயித்தக் கட்டிட்டு இருக்குற

அம்மாடி சின்னப்பொண்ணு வெயில்ல வந்தது அய்யனுக்கு ரொம்ப தாகமா இருக்குது. ஒரு சொம்பு தண்ணி கொண்டு வாடா.
😊😊😊😊😊😊😊
இதொ வந்துட்டேனுங்க அய்யா (அப்பா).
😊😊😊😊😊😊😊😊
என்னடா கண்ணு முதுகுல கயித்தக் கட்டீட்டு இருக்குற?
😊😊😊😊😊😊😊
அய்யா நீங்க சினிமா பாக்கறதில்லீங்க. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பாக்கறதில்லீங்க. அதனால தான் என்னய முதுகுல ஏங் கயித்தக் கட்டீட்டு இருக்குறன்னு கேக்குறீங்க?
😊😊😊😊😊😊😊😊
அது தான் ஏன்னு அய்யங்கிட்ட (அப்பாவிடம்) சொல்லுடா கண்ணு.
😊😊😊😊😊😊😊😊
அய்யா இப்ப சினிமா நடிகைங்க இது மாதிரி ரவிக்கை போடறாங்களுங்க. என்ன மாதிரி எளம் வயசு பொண்ணுங்க எல்லாம் இந்த மாதிரி கயித்து ரவிக்கையத்தான் போட்டுக்கறாங்க அய்யா
😊😊😊😊😊😊
ஓ...அப்பிடியாடா கண்ணு. சரி சாமி, நீ இதே மாதிரி சாக்கெட்டப் போட்டுக்கடா கண்ணு

எழுதியவர் : மலர் (27-Apr-17, 6:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 201

மேலே