உறவும், நட்பும்

உறவும், நட்பும்!
கண்கள் கண்டும், காணாதது போல் நடிக்கும், உறவு!
கண்கள் கண்டதும், கட்டி அணைக்கும், நட்பு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 12:15 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 176

மேலே