நட்பு

நட்பு!
குட்டிக்குரங்கு, தாய் குரங்கை விடாமல் பற்றிக்கொள்ளும்,
பாசத்தாலும், பாதுகாப்பாலும்!
ஒரு நண்பன் மற்றொரு நண்பனை விடாமல் பற்றிக்கொள்வான்,
பாசத்தாலும், நட்பாலும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 12:49 am)
பார்வை : 340

மேலே