வாழ்க்கை

வாழ்க்கை!
உண்ட உணவு, செறிப்பதற்கு, உடல் உழைப்பு அவசியம்,
கொண்ட காதல், காலம் தாண்டி வாழ, உண்மை அவசியம்,
சாதனை புரிய, வேகத்தோடு விவேகம் அவசியம்,
வேதனையின்றி வாழ்வதற்கு, நல்ல சிந்தனைகள் அவசியம்,
அவசியங்கள் சரியாய் அமைந்தால், வசியமாகும் வாழ்க்கை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 1:06 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 103

மேலே