நீ

நீ!
எனக்கு, தினமும், வந்து போகுது நல்ல நேரம்!
நீ, தினமும், என் வீட்டு வாசலைக் கடந்து போகையில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 1:14 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 83

மேலே