அண்ணே என்ன செய்தி

காலங் கார்த்தால அண்ணே என்ன செய்தி ?

காலங் கார்த்தால எல்லாம் களைப்புச் செய்தி !!

தலைப்புச் செய்தின்னு கேள்விப்பட்டிருக்கேன் ...
இது என்ன அண்ணே புதுசா களைப்புச் செய்தி ?

காலேல தொலக்காட்சி செய்திப் பத்திரிகையைப் பார்த்தா
இந்த நாடு உருப்படுமா சமூகம் உருப்படுமான்னு
களைப்பும் வேசடையும்தான் சோர்வும்தான் வருது .... அதுதான் !

ஆமா சரியாத்தான் சொன்னீங்க அண்ணே !
எல்லாம் களைப்புச் செய்திதான் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-17, 8:22 am)
பார்வை : 185

மேலே