அலை அடங்கிய மனம்

மலை முகட்டில்
கிட்டாமல் போகலாம் ஞானம் !
மன மருங்கினில்
நீ அதை அடைந்திடலாம் !
சிலை தொட்டு வணங்கினால்
சித்தம் ஒருமுகப் படலாம்
அலை அடங்கிய
மனம்தான் ஆன்மிகம் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-17, 8:40 am)
Tanglish : alai ADANGIYA manam
பார்வை : 140

மேலே