உன் நினைவோடு உலவுதல் எனக்கு பிடிக்கும்

நிசப்தமான இரவின் தனிமைகளில்
வாசல் கதவுகளை மூடி ,இமை கதவுகளையும் மூடி
இதய கதவுகளை திறந்து வைத்து
உன் சுகமான நினைவுகளோடு படுத்துக்கொண்டே
உலவுவது எனக்கு பிடித்து இருக்கிறது

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (28-Apr-17, 1:21 pm)
பார்வை : 225

மேலே