இதழ் தேன் எடுக்கவா

நான் தேனீ என்று சொன்னதும்
பயப்படாதே கொட்டிவிடுவேன் என்று ?
தேனீக்கு கொட்டுவதை விட
தேன் எடுப்பதில்தான்
அவ்வளவு விருப்பம் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (28-Apr-17, 1:54 pm)
பார்வை : 530

மேலே