அழகே

பெண்ணின் அழகை
சுமந்து செல்லும்
அலைவரிசைக்கு உன்
புகைப்படம்
முழுவரிசை

அனைவர் மனதிலும்
அழகால் தீண்டிவிட்டாய்
என் மனதில் காதல்அலையை
தூண்டிவிட்டாய்!

உன் அழகின் அலை
என் நெஞ்சில் நீங்காது
என்றும்
நீ காதல் சொல்லும் வரை..

எழுதியவர் : சிவசக்தி (29-Apr-17, 9:13 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : azhage
பார்வை : 86

மேலே