காதல் தூது

பூமிப்பெண்ணின்
மதமதப்பில்
கிறங்கிய
வானமகன்
மழைபூவை
காதல் தூதாய்
அவளிடம்
அனுப்பி வைத்தான்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (29-Apr-17, 1:45 pm)
பார்வை : 75

மேலே