நீ போனால் என்ன

நீ போனால் என்ன -
உன் நினைவு துணை
இருக்கிறது எனக்கு !

நிலவும் வானும்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டா
வாழ்க்கை நடத்துகிறது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (29-Apr-17, 8:15 pm)
Tanglish : nee ponaal yenna
பார்வை : 208

மேலே