கோபத்தில் கூட உன்னை அடிக்க மனம் வரவில்லையடி

கோபத்தில் ஓங்கி அறைய அவள் கன்னத்தை நோக்கி
என் கைகள் சென்றதும்

ஏதுவாக கன்னத்தை திருப்பி காட்டுகிறாள் !

அடிப்பதா ?
கடிப்பதா ?

இவ்வளவு கோபமும் எங்கே சென்றது எனக்கு !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (29-Apr-17, 8:25 pm)
பார்வை : 280

மேலே