அந்த உறவு

அழும் நம்மைப்பார்த்து
சிரிக்காது அந்த உறவு-
கண்ணாடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Apr-17, 6:59 am)
பார்வை : 145

மேலே