இது என்ன அதிசயம்

நெடிது நீண்ட
சீன நெடுஞ் சுவர்
அதிசயம்
நம் இதயங்களுக்கிடையில்
உன் இந்த மௌனச்சுவர்
இது என்ன அதிசயம் ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-17, 9:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 146

மேலே