மதம் - மனிதத்தின் மாபெரும் இழுக்கு

இரத்தத்தில்
இறக்க-ஏற்றம் பார்க்கும் -
மதம் மனிதத்தின் இழுக்கு ...

மூச்சுக்காற்றில்
முன்-பின் புகட்டும் -
மதம் மனிதத்தின் இழுக்கு ...

உடன்பிறப்பில்
உண்மை-பொய் போற்றும் -
மதம் மனிதத்தின் இழுக்கு ...

மனிதநேயத்தை
மரிக்க துடிக்கும் -
மதம் மனிதத்தின்
மாபெரும் இழுக்கு ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (30-Apr-17, 6:56 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 148

மேலே