நட்பு

நட்பு!
சிறிய விதைக்குள், பெரிய ஆலமரம்!
நிழலாய், உறைவிடமாய், மருந்தாய்,
என்றென்றும் தொடரும், விழுதுகள் தாங்கும்வரை!
சில நண்பர்களுக்குள், பெரிய நட்பு!
பாசமாய், பாதுகாப்பாய், சாதனையாய்,
என்றென்றும் தொடரும், சந்ததிகள் தாங்கும் வரை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 7:17 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 251

மேலே