மனமாற்றம்

நான் எழுதி தொலைத்த
கவிதை ஒன்று
மீண்டும் கிடைத்தது
திருத்தப்பட்ட
நிலையில்.......

எழுதியவர் : யோபாலா (30-Apr-17, 7:23 pm)
Tanglish : MANAMAATRAM
பார்வை : 270

மேலே