உனக்காக

நான் சிரிப்பதை
மிகவும்
பிடிக்கும்
என்றான் அவன்.....

இப்போது தான்
தெரிந்தது
என்
கண்ணீரும்
அவனுக்கு
பிடிக்கும் என்று

உனக்காக
சிரித்த என்
இதழ்கள்
உன்னை நினைத்து
அழுத சில
துளிகள்
இதோ
உனக்காக,......

எழுதியவர் : விஜிவிஜயன் (30-Apr-17, 11:09 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : unakaaga
பார்வை : 223

மேலே