என் கண்கள் அழகு தின்னி

என் கண்கள் சரியான அழகு தின்னி
உன்னை பார்த்தவுடன்
முடிந்தவரை உன் அழகை
தின்று பசியாற்றி விடுகிறது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (1-May-17, 6:13 pm)
பார்வை : 326

மேலே