இந்தச் சத்து மாவை எங்க போயி வாங்குவேன்

நண்பா ஆடலரசா, ஏண்டா மொகம்

தொங்கிப் போயிருக்குது?
😊😊😊😊😊😊
நண்பா எழில்வேந்தா, நான் நேத்து

மருத்துவரப் பாத்தேன். ஒடம்புல

சுத்தமா சத்தே இல்ல. எதாவது

சத்துமாவு கஞ்சிய மூணு வேளையும்

குடிக்கச் சொன்னாரு.
😊😊😊😊😊
மருத்துவர் சொன்ன மாதிரி

செய்யவேண்டியதுதானே. அதுக்கு

ஏங் கவலப் படற?
😊😊😊😊😊😊
இருக்காதா பின்ன. பக்கத்துத்

தெருவில இருக்கற மருதாயிப்

பாட்டியப் பாக்கப் போனண்டா

நண்பா. அவுங்க வாசல்ல

நிக்கறபோது யாருகிட்டயோ 'அக்கு

சத்து, அக்கு சத்து, அக்குசத்து' -ன்னு

சொல்லிட்டு இருந்தாங்க. அவுங்க

நாட்டு மருத்துவம் எல்லாம்

தெரிஞ்சவங்க. அவுங்க சொன்ன

அக்கு சத்து மாவு -ங்கற சொல் எங்

காதில விழுந்ததால அந்தப்

பாட்டியப் பாக்காமலே திரும்பி

வந்துட்டேன். இப்ப அந்த அக்கு

சத்துமாவை எங்கடா போயி நான்

வாங்கறது? நான் எங்கடா போயி

வாங்கறது?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
திரைத் தமிழைத் தவிர்ப்போம். உலகின் முதன் மொழியாம் சீரிளமை குன்றா நம் செம்மொழியைச் சீரழிப்போரைத் திருத்துவோம். கற்றோரின் கடமை இது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Akshath = industricable

எழுதியவர் : மலர் (1-May-17, 11:33 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 195

மேலே