அழகு காட்டி நீ

தினம் தினம் நாட்களை காட்டியே
குறைந்து வருகிறது "நாட்காட்டி "

தினம் தினம் உன் அழகை
என் விழிகளுக்கு காட்டி காட்டியே
உன் அழகு கூடி வருகிறது !

அது "நாட்காட்டி "
நீ "அழகு காட்டி "

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (3-May-17, 12:17 pm)
Tanglish : alagu kaatti nee
பார்வை : 394

மேலே