நம் நாட்டில் பிறந்த ரோஜா நீ

"ரோஜாவின் " பிறப்பிடம் '
நம்நாடு இல்லையாமே
ஆதலால் என்ன ?
நம்நாட்டில் பிறந்தவள்
நீ இருக்கிறாயே !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (4-May-17, 1:27 pm)
பார்வை : 260

மேலே