ஹைக்கூ

அறுந்த குடுமி
வெண்மை ஆடை
கணவனை இழந்ததோ
தேங்காய்

எழுதியவர் : லட்சுமி (6-May-17, 8:38 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 210

மேலே