ஹைக்கூ

உருவமில்லை எனக்கு
அழகை ஆராதிப்பேன்
உள்ளதை ஒளிபரப்புவேன்
கண்ணாடி

எழுதியவர் : லட்சுமி (6-May-17, 9:11 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 1238

மேலே