ஹைக்கூ

பாலமில்லா நதி
நனையாமல் கடக்கும் முயல்
தூக்கிச் செல்லும் கழுகு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-May-17, 4:04 pm)
Tanglish : haikkoo
பார்வை : 287

மேலே