விவசாயிகள் போராட்டம்

விதைக்கு உயிர் கொடுக்கும் நிலம்,
நிலத்திற்க்காக உயிர் கொடுத்தாய் நீ!
உழைப்பை சிந்தி உணவு கொடுத்த உனக்கு,
உன் நிலத்தை மீட்டு தர இயலாமல் நாங்கள்,
தெய்வமாய் வணங்குவோம் உணவளித்த  விவசாயிகளை .

எழுதியவர் : வைஷ்ணவி (10-May-17, 3:44 pm)
சேர்த்தது : vaishuvee
பார்வை : 1894

மேலே