முகப்பருக்களை ரசிக்க முடிவதில்லை

உன் முகத்தில் அவ்வப்போது சரிந்து விழும்
கொஞ்சம் கற்றை கேசத்தின் மீது கோபம்தான் !

முத்துப்போன்ற ஒன்றிரண்டு முகப்பருக்களையும்
ரசிக்க விடாமல் செய்து விடுகிறது

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (10-May-17, 4:15 pm)
பார்வை : 236

மேலே