எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
என் வலியை யார் அறிவார்? - வாழ்க்கை கவிதை

என் வலியை யார் அறிவார்? 

விட்டை அடகு வைத்து
படிக்க வைத்த
தந்தையின்
வலியை உணர்கிறேன்

நம்மை வாழவைப்பான்
என்றெண்ணிய தாயின்
ஆசை நிராசையானதில் - அவளின்
மனக்கவலையை அறிவேன்

அண்ணன் வழிகாட்டுவான்
என்றெண்ணிய தம்பியின்
கணக்கு, தப்புகணக்காக போனதின்
கவலை அவனைவிட
எனக்கே அதிகம்

உங்களை உலகத்தின்
உச்சிக்கு கொண்டுசெல்ல
படிப்பை முடித்து
கல்லூரியை விட்டு வெளிவந்த
இந்த ஐந்தாண்டுகாலமும்
அந்த படிப்பு எனக்கு
உதவாமல் போனதின்
வலியை யார் அறிவார்?
என்னை தவிர............


மொத்த தேர்வு :

0

x

email


எழுதியவர் :Prakash G

நாள் :19-07-2010 01:12:29 AM
Added by :Prakash G
பார்வை :494


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்



நண்பர்களின் கருத்துக்கள்
VANITHA
2010-07-26

1) ரொம்ப அழகாய் irunthathu


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me