பயன்

நீ
பயன் படுத்திய
பொருட்களை எல்லாம்
நான்
பத்திரப்படுத்தி வைத்தேன் !
நீயோ
பயனற்ற பொருளாய்
என்னை
அப்புறப்படுத்தி வைத்தாய் ...

எழுதியவர் : சூரியன்வேதா (11-May-17, 3:14 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : payan
பார்வை : 182

மேலே