தேவனின் நோபல்

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் கவிதை எழுதலாம் ..

உன்னை நேரில் பார்த்தால் ஒவ்வொரு நொடியும் கவிதை எழுதலாம்..

ஒளி ஆண்டை வைத்துக் கூட அளக்க முடியாத தூரத்திற்கு கவிதை எழுதலாம்..

ஒரு பொருளில் உள்ள அணுவின் அளவைத் தாண்டியும் கவிதை எழுதலாம்..

எலக்ட்ரான் சுற்றி வரும் எண்ணிக்கையைத் தாண்டி கவிதை எழுதலாம்..

அணுவின் ஆரத்தை அளந்தவனும் உன் அழகின் அற்புதத்தை கணக்கு கூட பன்ன முடியாமல் போகலாம்..

இயற்பியல் படித்ததால் நானோ அதைப் பற்றி ஆராய்கிறேன்..

அதற்கொரு நோபல் கொடுத்தால் பரிசு முடிச்சை எப்படி பெறுவது, தயாரிக்கத் தான் முடியுமா?

அதற்கான நோபல் பரிசோ தேவர்கள் தான் தர வேண்டும்..

எழுதியவர் : மணிபாலன் (11-May-17, 6:57 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 200

மேலே