தாய்

கடவுள் தன்னைப்போல்
ஒருவரைப் படைத்தார்
என்றால் அவர்தான்
தாய் எனும் தனிப்பிறவி
கடவுளைக் காண முடியவில்லை
தாயைக் கண்டேன்
கண்டபின்னே நம்புகிறேன்
இவர்தான் கடவுள் என்று


  • எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு
  • நாள் : 13-May-17, 1:37 pm
  • சேர்த்தது : vasavan
  • பார்வை : 606
  • Tanglish : thaay
Close (X)

0 (0)
  

மேலே