என் நட்பை சொல்லும் கவிதை

எழுதிட முடியுமோ நம் நட்பை ஒரிரு வரிகளில்

நம் உரையாடலை நினைத்து பார்க்கையில் என் இதழோரம் பூத்த புன்னகை சொன்ன நம் நட்பை

பிரிவென்று சொல்லும் முன்னே எட்டிப் பார்த்த என் கண்ணீர் சொன்ன நம் நட்பை

ஏனோ என் பேனாவிற்கு எழுத தெரியவில்லை

மௌனத்தில் சொன்னாலும் உரக்க கேட்கும் நம் நட்பை எழுதிட முடியுமோ ஓரிரு வரிகளில்!!


  • எழுதியவர் : ரேவதி
  • நாள் : 13-May-17, 4:10 pm
  • சேர்த்தது : Rebavimal
  • பார்வை : 689
  • Tanglish : en nadpai sollum kavithai
Close (X)

0 (0)
  

மேலே