மலரின் சிரிப்பு

ஆதவன் தன்வருகை யில்அதி காலையில்
பாதி விரிந்த மலர்தென்றல் தீண்ட
முழுதாய் மலரஇ வள்பறித்தாள் மெல்ல
சிரித்தது செம்மல ரும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-17, 9:12 am)
Tanglish : malarin sirippu
பார்வை : 109

மேலே