நீங்க வெஜ்ஜா நான் - வெஜ்ஜா

ஒரு சைவ மற்றும் அசைவ உணவு விடுதியில்..
பரிமாறுபவர்: சார் நீங்க வெஜ்ஜா நான் வெஜ்ஜா?
சாப்பிட வந்தவர்: நா வெஜ்தாம்பா..நீ வெஜ்ஜா இல்லயானு எனக்கெப்டித் தெரியும்.
பரிமாறுபவர்: சார் உங்களுக்கு சாப்ட வெஜ்ஜா நான் வெஜ்ஜான்னு கேட்டேன்.
சாப்பிட வந்தவர்: ஆங்..இத முதல்லயே கேக்கலாம்ல. அத விட்டுட்டு நா வெஜ்ஜா நீ வெஜ்ஜான்னு கேட்டா இப்டிதான் பதில் வரும்.
பரிமாறுபவர்: (தலையில் அடித்துக்கொண்டே) கருமம்டா..


  • எழுதியவர் : மனோதினி
  • நாள் : 15-May-17, 11:08 am
  • சேர்த்தது : மனோதினி ஜெ
  • பார்வை : 215
Close (X)

0 (0)
  

மேலே