மரணவிழிப்பு

மரணத் தூக்கம் தூங்கினேன்.
கனவாய் வந்தாய்.
மரணத்திலிருந்து
மீண்டவன்போல்
விழித்தெழுந்தேன்.
விடியும்வரை
விழிப்புநிலைக் கனவில்
உன்னோடு வாழ்ந்தேன்.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-May-17, 1:20 am)
பார்வை : 70

மேலே